 |
கல்லூரிப் பருவத்தில் பா.செ |
 |
பா.செ 1967 |
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உடன் பா. செ - முதுகலை இரண்டாம் ஆண்டு 1967ல் எடுத்தது.
அவரின் இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயிலும் சக மாணவர் பாலசுப்பிரமணியம். வலது பக்கம் அமர்ந்திருப்பவர் இளங்கலை தமிழ் இறுதியாண்டு ப.காளிமுத்து. நிற்பவர்களில் பழனி என்ற ராகுல் தாசன் (எழுத்தாளர்) இளங்கலை தமிழ் மாணவர், இடது பக்கம் நிற்பவர் கரு.முத்துசாமி, இளங்கலை இறுதியாண்டு தமிழ் மாணவர்.
 |
பா.செ புதுச்சேரியில் தன் பெருமதிப்புற்குரிய அண்ணன் சண்முகம் உடன் - 20 டிசம்பர் 2013 |
 |
தோழர் நல்லகண்ணு தன் பாலிய நண்பர் கி.ரா.வைச் சந்திக்க வந்த போது 6 மே 2015 |
 |
ஜெர்மனி |
 |
புதுச்சேரி இல்லத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் - 2018 |
 |
ஏப்ரல் 2010 - முனைவர் மு.இளங்கோவன், சூரியதீபன், அந்தனி |
 |
ஏப்ரல் 2010 - சீனு.தமிழ்மணி, சூரியதீபன், அந்தனி
|
 |
ஜூன் 2016 - நாட்டுப் புற வழக்காறுகளின் அட்சய பாத்திரம் விளாத்திகுளம் பொன்னுவுடன் |
 |
24 அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
புதுவைத் தமிழ்நெஞ்சன், ஐயா தங்கப்பா, தோழர் சூரியதீபன் |
 |
2016 சென்னை புத்தகக் கண்காட்சியில் தோழர்கள் பெ.மணியரசன், கம்பீரன், கவி பாஸ்கர், நிழல் திருநாவுக்கரசு ஆகியோருடன் |
 |
கோவில்பட்டியில் எழுத்தாளர்கள் 'பருத்திக்காடு' பொன்ராஜ், விருதுநகர் மணிமாறன் ஆகியோருடன்
|
 |
கவிஞர் ச.விசயலட்சுமி 2016 புதுவை வருகையின் போது |
 |
திரு.இராசேந்திர சோழன் (எ) அஸ்வகோஷ், புதுவைத் தமிழன் ஆகியோருடன் இனிய சந்திப்பில் (20/1/2021)
|
 |
பேரறிவாளவன் மீட்பு - 2011இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இலக்கியக் களம் கூட்டம் இடமிருந்து டாக்டர் விமுனா மூர்த்தி, எழுத்தாளர் செயப்பிரகாசம், அற்புதம்மாள், கவிஞர் அமுதகீதன், ஈழம் தேவதாசு - கல்வியாளர் |
 |
தோழர் கே.எம்.வேணுகோபால் விடியல் என்ற புரட்சிகர இதழின் ஆசிரியராக இருந்தவர். அதனால் அடக்குமுறைக்கு ஆளானவர். அவருடைய திருமண நிகழ்வில் (18-5-1988) நானும் எழுத்தாளர்களும். நிற்பவர்கள்: தோழர்கள் அறிவுறுவோன், பாவைச்சந்திரன், பழநி பாரதி, ப.திருநாவுக்கரசு, ஓவியர் சந்தானம், து.மூர்த்தி, அரணமுறுவல், சாந்தாராமன், இராமநாதன், செல்வபாண்டியன் அமர்ந்திருப்பவர்கள்: தோழர் விடியல் கே.எம்.வேணுகோபால் & அவர் துணைவியார், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், என்.ஆர்.தாசன் |
 |
ஓவியர் புகழேந்தியுடன் பா.செயப்பிரகாசம் - 4 ஏப்ரல் 2019 |
 |
எழுத்தாளர் சோ.தர்மனுடன் |
கருத்துகள்
கருத்துரையிடுக