பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2004 - இந்தியா

இளசை அருணாவின் கரிசல் இலக்கியம் நூல் வெளியீட்டு விழா - பாரதியார் மணி மண்டபம், எட்டயபுரம், 15 பிப்ரவரி 2004

பாரதி பிறந்த எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபத்தில் நடந்த இளசை அருணா எழுதிய “ கரிசல் இலக்கியம்" நூல் வெளியீட்டு  நிகழ்வு. நாட்டாரியல் சேகரிப்பாளர் எஸ்.எஸ்.போத்தையா, மூத்த எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சி, சக எழுத்தாளர் மாலன், மற்றும் பா.செ. 

வல்லிக்கண்ணன் தலைமை தாங்க, மாலன் நூல் வெளியிட தி.க.சி பெற்றுக்கொண்டார். பா.செயப்பிரகாசம் சிறப்புரை ஆற்றினார்.







தமிழ் இலக்கியம் 2004 - சென்னை 10, 11 ஜனவரி 2004 

உலகளாவிய அளவில் தமிழ் நேசிப்பினையும், கணினி யுகத்தில் தமிழ்ப் புத்தக வெளியீடுகளையும் மையப்படுத்தி புத்தாயிரத்திற்கான புதிய திசைகளைத் தேடும் தமிழ் இலக்கியம் 2004 நடைபெறுகின்றது.

இடம்: சர்.பிட்டி.தியாகராய மகால், பனகல் பார்க், (கண்ணதாசன் சிலை அருகில்), சென்னை

நிகழ்ச்சி நிரல் : 10.01.2004 – சனிக்கிழமை

மாலை 7.30 : கவிஞர் மீரா நினைவஞ்சலி : பா.செயப்பிரகாசம்










கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ