மக்களே போல்வர்


வெள்ளம் வடிந்தாலும்
வேதனை வடியாத மக்கள்.
மக்களே போல்வர் கயவர்;
வேதனையில் வெம்பிய மக்களே போல்
கண்ணீர் கொட்டும் அரசியல்வாதி.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?