பங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம்

இணைந்து நடத்தும்

பொதுவுடைமை இயக்க இதழ்கள்

அழைப்பிதழ்
(இதழியல் கருத்தரங்கம் - 8)


அன்புடையீர்,
வணக்கம்.
பொதுவுடைமை இயக்க இதழ்கள் என்னும் பொருள் பற்றிய கருத்தரங்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் (சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை-113) 10-4-1999, 11-4-1999 ஆகிய இரு நாள்களில் நடைபெற உள்ளது.

அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம், சென்னை

திருமிகு என்.சங்கரய்யா அவர்கள்
(செயலாளர், தமிழ் மாநிலக் குழு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்)

10.4.1999 அன்று முற்பகல் 10.00 மணியளவில் நிகழவிருக்கும் கருத்தரங்கத் தொடக்க விழாவிற்குத் தலைமையேற்றுப்
பொதுவுடைமை இயக்க இதழ்கள்
நூல் தொகுப்பினை வெளியிடுவார்கள்

திருமிகு இரா.விசுவநாதன் அவர்கள்
(வேளாண் அமைச்சர், புதுவை மாநிலம்)
கருத்தரங்கைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றுவார்கள்

திருமிகு கே.முத்தையா அவர்கள்
(முன்னாள் ஆசிரியர், செம்மலர்)
வாழ்த்துரை வழங்குவார்கள்

திருமிகு ஆர். நல்லகண்ணு அவர்கள்
(செயலாளர், தமிழ் மாநிலக் குழு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)
தலைமையில்
11-4-1999 அன்று மாலை 5.00 மணியளவில்
பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி அவர்கள்
(வருகைதரு பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
கருத்தரங்க நிறைவுரை நிகழ்த்துவார்கள்

முதல் அமர்வு
10-4-1999 முற்பகல் 11.00-1.00
தலைமை: முனைவர் இரா.இளவரசு

கட்டுரையாளர் - தலைப்பு
திரு பா.வீரமணி - புது உலகம்
பேராசிரியர் இன்குலாப் - மனிதன், புதிய மனிதன்
பேராசிரியர் கே.ராஜு - தீக்கதிர்

கருத்துரை: திரு ச.செந்தில்நாதன்


இரண்டாம் அமர்வு
10-4-1999 பிற்பகல் 2.00-5.00
தலைமை: முனைவர் மே.து.ராசுகுமார்

கட்டுரையாளர் - தலைப்பு
திரு இரா.விசுவநாதன் - சுதந்திரம்
பேரா ஆ.சிவசுப்பிரமணியன் - சாந்தி
திரு சி.மகேந்திரன் - ஜனசக்தி
முனைவர் ந.கடிகாசலம் - மனஓசை

கருத்துரை: திரு சு.பொ.அகத்தியலிங்கம்


மூன்றாம் அமர்வு
11-4-1999 முற்பகல் 10.00-1.00
தலைமை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி

கட்டுரையாளர் - தலைப்பு
திரு வல்லிக்கண்ணன் - சரஸ்வதி
முனைவர் வீ.அரசு - சமரன்
பேரா . ச . மாடசாமி - செம்மலர்
முனைவர் சார.செந்தில்குமார் - தாமரை
முனைவர் மு.வளர்மதி - சிகரம்

கருத்துரை: முனைவர் தமிழன்பன்


நான்காம் அமர்வு
11-4-1999 பிற்பகல் 2.00-5.00
தலைமை: முனைவர் பொற்கோ

கட்டுரையாளர் - தலைப்பு
திரு அ.சீனிவாசன் - தத்துவ இதழ்கள்
திரு பசுமைக்குமார் - சார்பு இயக்க இதழ்கள்
முனைவர் கே.எம்.வேணுகோபால் - பிற இதழ்கள்

கருத்துரை : திரு பா . செயப்பிரகாசம்






கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ