ஜூவி கட்டுரை
18 செப்டம்பர் 2012
தோழர்.
ஜூவி. கட்டுரையை அனுப்பியிருந்தேன். படித்தீர்களா?
அன்புடன்
கவின் மலர்
18 செப்டம்பர் 2012
ஜூ.வி படித்தேன். விமர்சிக்கவோ குறை சொல்லவோ எதுவும் இல்லை. நன்றாகவே வந்துள்ளது. ஒவ்வொரு விசயத்தையும் வித்தியாசம், வித்தியாசமான முறைகளில் வெளிப் படுத்த வேண்டும் - ஒற்றை முறை அல்ல. அதனையே இதில் செய்துள்ளதாகக் காணுகிறேன். ஆனால் உண்மையை மறுப்பதாக இல்லை. அதையே தமக்குள் வரித்து உள் வைத்திருக்கிற ஒழுங்குகளை உடைப்பதாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் விரும்பும் அல்லது கருதும் ஒழுங்குகளோடு வந்தால் அது ஒரு உயிர்ப்பற்ற வெளிப்பாடாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக