பிரபலமான பதிவுகள்
கி.ரா - ஞானபீடம் - கடிதங்கள்
அன்புள்ள ஜெ. கி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை. கி.ரா அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதைக் கூடச் சொல்லிச் செயலாற்றவேண்டிய சூழலில் இருக்கிறோமே என்ற கசப்புணர்வும் சேர்ந்தபடி தான் உள்ளது. ஒரு மாபெபரும் எழுத்தாளரைரக் கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்குத் தோன்றுகிறது என்று முதலில் சொல்லிவிடுகிறேன் - தவறென்றால் மன்னிக்கவும். நாடெங்கிலும் இருந்து வாசிப்புப் பசியும் நுண்ணுணர்வும் உள்ளவர்கள் தானே கூட்டம்கூட்டமாக அவரைத் தேடிவரும் நிலை இருக்கவேண்டும்! கி.ரா.வின் படைப்பாற்றலும் மேதமையும் சொல்லித்தான் புரியவைக்கப்படவேண்டும் என்றால், அப்படிப்பட்ட வாசகப்பரப்புக்கு மூன்றாம் தரக் கவிஞர்களும் அசட்டு எழுத்தாளர்களுமே நாயகர்களாக இருக்கட்டுமே. கி.ரா.வை அவரது வாசகர்கள் நாம் கொண்டாடிவிட்டுப் போகிறோம். அது நமக்குக் கிடைத்த பெரும் பேர். ஏன் அவரது அருமை புரியாதோர் முன்னிலையில் அவர் ஆக்கங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று உணர்வதாக முதலில் பதிவுச...
கருத்துகள்
கருத்துரையிடுக